அதிரடியாக மீண்டும் விலை உயர்ந்த தங்கம்…!!

நமது அன்றாட வாழ்க்கையில் பல விதமான பொருட்கள் நம்மிடையே பிரிக்க இயலாத பந்தத்தினை பெற்றுள்ளது. அந்த வகையில்., தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் என்பது நமது கலாச்சாரத்தில் அன்றிலிருந்து தவிர்க்க இயலாத பொருளாகும். திருமண நிகழ்ச்சிகளுக்கு., பெண்ணிற்கு., ஆணிற்கு., ஆடம்பரத்திற்கு என அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அனைவரும் வாங்கி அணிந்து., அணிவித்து மகிழ்வுருவது வழக்கம். அந்த வகையில்., கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்தும்., பின்னர் சற்று குறைந்தும் … Continue reading அதிரடியாக மீண்டும் விலை உயர்ந்த தங்கம்…!!